அழகிரிசாமி சிலைக்கு மரியாதை

img

மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர் மாவட்டம் மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரின் மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, ஞாயிறன்று மரியாதை செலுத்தினார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், கோட்டாட்சியர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.